நம் வாழ்க்கையிலே லக்ஷ்மிக்கு அடுத்தபடியாக நாம் வணங்குவது குபேர சம்பத்தாகும். அவர் "யட்சன்"
இருந்தாலும், வறுமையை ஒழித்து, செழுமையைக் கொடுப்பவர். குபேரனின் அருள் நமக்குக் கிடைத்துவிட்டால், நம் ஜாதகத்திலுள்ள தரித்தரங்களை நாம் தொலைத்து விடுவோம். ஒரு சிலர் சித்தர்களின் உதவியைப் பெற்று, செழுமை அடைகின்றார்கள்.
பலன்கள்
யட்சன் எனப்படும் குபேரனை வணங்கும், குபேர சம்பத்தை நாம் பெற்று விட்டால்,
1. வாழ்வில் நாம் இன்பத்தை அனுபவிப்போம்.
பிறருக்காக தானங்களை வழங்குவோம்.
நம் வம்சாவளியினருக்கும் வழிகாட்டுவோம்.
வணங்க வேண்டிய திருத்தலம்
திருவாரூரிலிருந்து, நாகப்பட்டினம் செல்லும் வழியிலே 'தேவாவூர்' என்ற ஒரு ஊர் உள்ளது. இங்குள்ள
1. இறைவியின் திருப்பெயர் - தேவபுரீஸ்வரர், கதலீஸ்வரர்
2. இறைவியின் திருப்பெயர் - மதுராபாஷினி, தேன்மொழி அம்மை
தல மரம் - வெல்வாழை
4. தீர்த்தம் - தேவ தீர்த்தம்
இத்தலத்திற்கு சென்று குபேரனை வணங்கி வர பல நன்மைகளை அடையலாம்.
No comments:
Post a Comment