Friday, May 8, 2020
எண் ஜோதிட பெரிய வாழ்க்கை ரகசியம்.
ஒவ்வொரு மாதத்திலும் 2 11 20 29 பிறந்தவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் 9 18 27 பிறந்தவர்கள் காதலிக்கக் கூடாது திருமணம் செய்யக்கூடாது மற்றும் தொழில் கூட்டாளிகளாக வைத்துக்கொள்ளக்கூடாது ஒன்றுக்கு ஒன்று விரோதத்தை ஏற்படுத்தக்கூடியது என் ஜோதிட ரீதியாக இரண்டாம் எண்காரர்கள் ஒன்பதாம் எண்காரர்கள் இடம் மிக மிக ஜாக்கிரதையாக பழகவும் ஏனென்றால் ஒன்றுக்கு ஒன்று ஒற்றுமையாக இருக்காது 2 நீரை குறிக்கக்கூடியது ஒன்பது நெருப்பை குறிக்கக் கூடியது இது எண் ஜோதிட ரீதியாக நிரூபிக்கப்பட்டது ஜோதிட ரீதியாக பார்க்கும்போது செவ்வாய் என்ற நெருப்பு கிரகம் கடகத்தில் நீச்சம் பெறுவதும் சந்திரன் என்ற நீர் கிரகம் விருச்சிகத்தில் நீசம் பெறுவதும் நம் வழக்கத்தில் பார்க்கிறோம். ஆகையால் திருமணப் பொருத்தத்தில் இந்த இரண்டாம் எண்காரர்களை ஒன்பதாம் எண்காரர்களுக்கு இணைக்க வேண்டாம் அப்படி இணைத்தால் நீண்ட நாளாக அவர்கள் நட்பு ரீதியாக வாழமுடியாது என்ற ஒரு ரகசியம் என் ஜோதிடத்தில் இருந்து தெரியவருகிறது ஆகையால் இதை கவனத்துடன் நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க தேவை இல்லாத விவாகரத்தை தவிர்க்க முடியும். இதை ஏன் கடைபிடிக்க கூடாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment