Saturday, May 9, 2020

கோர்ட் கேஸ் மற்றும் வழக்கு பிரச்சினை விடுதலை பெற

  வாழ்க்கையில் நாம் வழக்கை சந்திக்காத இருந்தாள் அது  பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும் மேலும் அது ஒரு குடுப்பினை கூட சொல்லலாம் ஏனென்றால் ஒரு மனிதன் வழக்கை சந்திக்கும் பொழுது வேதனை நஷ்டம் கஷ்டம் விரயம் என்ற நிலையில் செல்வதால், அவனுக்கு அது தேவையில்லாத ஒரு செயலாக இருக்கும் ஆனால் மனித வாழ்க்கையில் யார் ஒருவருக்கு  ஆறாவது தசை எட்டாவது தசை மற்றும் பன்னிரண்டாவது தசை நடப்பில் இருக்கும் பொழுது, வழக்கில் சிக்கிக்  கொள்கிறார்கள் ஆகையால் சிக்கிக்கொண்ட அவர்கள் வழக்கிலிருந்து விடுதலைப் பெற மாட்டோமா என்று  என்று கவலைப் படுவார்கள், எதைத் தின்னால் பித்தம் தீரும் என்ற நிலைக்கு கட்டாயப்படுத்த படுவார் அப்பொழுது  வழக்கு அவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் அவர்களுக்கு அது நீதியை வாங்கி தரவேண்டும். இது எல்லோருடைய வாழ்க்கையில் நடந்து விடுமா என்றால் நிச்சயமாக கிடையாது அதற்கு பரிகாரங்கள் இருக்கிறதா என்று  தேடுவார் சிலர் வழக்குகளை நிறைய ஆண்டுகள் சந்தித்துக் கொண்டே இருப்பார் அதனால் மன உளைச்சல் சொத்துக்களை இழத்தல் மானம் மரியாதை இழத்தல் மேலும் நோய்வாய்ப்படல், சில நேரங்களில் உயிரையே விட்டு விடுவார்கள், அப்பொழுது அவர்கள் ஒரு முறை இதிலிருந்து நீதியைப் பெற வழக்கிலிருந்து விடுதலைப் பெற காஞ்சி மாநகரில் உள்ள வழக்கு அறுத்த ஈஸ்வரரை ஒரு திங்க நன்றி சென்று அவர்களுடைய பெயரில் அர்ச்சனை செய்து தொடர்ந்து 16 திங்கட்கிழமை அவர்களுடைய பெயரிலே அர்ச்சனையை செய்து முடித்தால், எவ்வளவு பெரிய மற்றும் சிக்கலான வழக்குகளாக இருந்தாலும்கூட வாய்ப்பைப் பெறுவார்கள், ஆகையால் இந்த ஆன்மீக ரகசியத்தை யாருக்குத் தேவைப்படுகிறது அவர்களுக்கு சொல்லி புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் நீங்கள் பாதிக்கப் பட்டாலும் கூட இந்த  ஆன்மிக முறையை, பரிகாரத்தை செய்து பயன்படலாம். வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment