Tuesday, May 12, 2020

கடனை அடைபதற்கு தெய்வீக பரிகாரம்.

ஒருவரது ஜென்ம ஜாதகத்தை பார்க்கும் போது அவருக்கு கடன் ஏற்படுவதை பற்றி காணப்போகிறோம்

ஒருவரது ஜனன லக்குணத்தில் 2வது இடத்தில் உள்ள தனஸ்தானத்தின் அதிபதி 6ல் மறைத்தால், 12க்குரியவர் 2ல் வந்தால் இந்த இரு நிலையும் கடனை குறிக்கின்ற நிலை யாகும்.

'கடன் பட்டார் நெஞ்சைபோன்று

- கலங்கினான் இலங்கை வேந்தன் 'என்ற பாடல் கம்பராமாயணத்தில் உள்ளது அதுபோல கடன்பட்டார் எல்லா நிலையிலும், துன்புறுகிறார், உயிரையும் இழக்கிறார். இவரது சொஇந்த ஜாதகத்தில் 6வது தசை என சொல்லப்படுகிறது 6ஆம் ஆதியின் தசை நடப்பில் இருத்தாலும் ஒருவருக்கு கடன் ஏற்படுகின்றது 6வது ஸ்தானத்தை ருணம் என்று சொல்லாம்

'ருணம் " என்றால் கடன் என பொருள்.

பரிகாரம்:

இரட்டை பிள்ளையார் உங்கள் வீட்டின் அருகில் இருத்தால் அந்த இரட்டை பிள்ளையாருக்கு சந்தன காப்பு செய்து வழிபாடுதலின் மூலம் முன் ஜென்ம பாவத்திலிருத்தும், கடனிலிருந்தும் விடுபடலாம்

No comments:

Post a Comment