ராகுதசை படிப்புக்கு ஏற்ற தசை அல்ல இளமையில் வந்தால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவும் இந்த தசையில் தான் போதைப்பழக்கம் வந்து பாதை மாறிப் போகும். ராகு தோஷம் தாக்காது இருக்க வணங்கவேண்டிய இரு சித்தர் யார்?
செய்வினை சூனியம் பில்லி ஏவல் கடன் தொல்லை பைத்தியம் பிடித்தல் தற்கொலை செய்து கொள்ளுதல் போன்ற மோசமான செயல்கள் நம்மை வாட்டி வதைக்கும் அப்பொழுது மிகக் கூடிய இரு சித்தர்கள் யார்?
நிழல் எது நிஜம் எது என்று குழம்பிய நிலையிலே நம் மனம் கொதிப்பு அடைகின்ற நிலையிலே இருக்கும்பொழுது ராகு தோஷம் நம்மை ஆட்டிப்படைக்கிறது அதை கட்டுப்படுத்த மட்டுப்படுத்த வணங்க வேண்டிய இரு சித்தர்கள் யார்?
மாந்திரீகத்தில் மற்றும் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற பொது மக்களுக்கு சேவை செய்ய ராகு உடைய அருளாசியைப் பெற வணங்க வேண்டிய இரு சித்தர்கள் யார்?
நாகதோஷம் கால சர்ப்ப தோஷம் போன்ற தோஷங்களை கட்டுப்படுத்த மட்டுப்படுத்த வணங்கவேண்டிய இரு சித்தர்கள்?
கணவன் மனைவி இடையே உள்ளக் கருத்து வேறுபாடு நீங்க வார்த்தை போர் நடக்காமல் இருக்க வணங்க வேண்டிய இரு சித்தர்கள் யார்?
போதைப்பழக்கம் மற்றும் கெட்ட சினேகிதம், தடுக்க வணங்க வேண்டிய இரு சித்தர் யார்?
வெளிநாட்டிலே வேலை கிடைத்து வசதியாக வாழ வணங்கவேண்டிய இரு சித்தர்கள் யார்?
வீண் பயம், குழப்பம் தேவையில்லாத சட்டச் சிக்கல் வராமல் இருக்க வணங்க வேண்டிய இரு சித்தர்கள் யார?
சர்ப்ப தோஷம் நீங்கி தடையின்றி மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அடைய ராகு தோஷத்தை கட்டுப்படுத்த வணங்கவேண்டிய இரு சித்தர்கள் யார?
எலும்பு சம்பந்தப்பட்ட நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த மற்றும் விபத்து ஆபத்து அகால மரணம் வராமல் இருக்க வணங்கவேண்டிய இரு சித்தர்கள் யார.
18 வருட காலம் ராகுதசை சிறப்பாக இயங்க வணங்கவேண்டிய இரு சித்தர்கள் யார்?
ஒருவர் பாம்பாட்டி சித்தர் இன்னொருவர் ஸ்ரீ அழுகணி சித்தர் இவர்களில் யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து காலைப் பொழுதிலே 108 மந்திரங்களை பின்வருமாறு சொல்லி அதிகப்பட்ச பயனை அடையலாம். அந்த மந்திரம் ஓம் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் போற்றி போற்றி. வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment