Tuesday, May 5, 2020

விரைவான திருமணம் அமைய வாஸ்து பரிகாரம்.

விரைவில் திருமணம் நடக்க  வாஸ்து பரிகாரம் சொல்ல ஆசைப்படுகிறேன். பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு திருமணத் தடை ஏற்படுகிறது அதற்கு ஜோதிடத்திலும் பல காரணங்கள் இருக்கிறது அதேபோல ஒரு வீட்டில் வாஸ்து சரியில்லை என்றாலும் திருமணம் காலதாமதமாக தள்ளிப்போகும் மங்களகரமான நிகழ்ச்சிகள் அந்த வீட்டிலேயே நடைபெறாது அப்பொழுது வாஸ்து வல்லுனர்கள் ஒரு எளிமையான அதே நேரத்தில் வலிமையான பரிகாரம்  ஒன்று சொல்லி இருக்கிறார்கள் அதாவது வடமேற்கு மூலை அதை ரீதியாக வாயு மூலை என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட அந்த அறையில்  திருமணத்திற்காக  காத்துக்கொண்டு இருக்கிறார்களோ அவர்களை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள்  தெற்கு நோக்கி தலைவைத்து  படுக்க வைத்தால் விரைவாக திருமண அமைப்பு அவர்களுக்கு உண்டாகும் வீட்டில் மங்கள சத்தம் கேட்கும் இது ஒரு வாஸ்து ரீதியான  சக்தி வாய்ந்த பரிகாரம். இதை ஏன் நீங்கள் கடைப்பிடிக்கக் கூடாது.

No comments:

Post a Comment