Thursday, May 7, 2020
பணம் வசியம் மலர் வழிபாடு
பாண்டிச்சேரி அரவிந்தர் அன்னை மலர்களைப் பற்றி நிறைய ரகசியங்களை கூறியிருக்கிறார் அது மனித வாழ்க்கைக்கு மிகவும் முன்னேற்றத்தைத் தருகின்ற மலர்களின் ரகசியம் அன்னைக்கு மலர்களின் மீது அதிகப்பட்ச விருப்பம் மற்றும் ஆராய்ச்சி அதுவும் ஆன்மீக ஆராய்ச்சி யாரும் அன்னையைப் போல மலர்களைப் பற்றிய ஆன்மீக ரகசியத்தை வெளி விடவில்லை ஆனால் பாண்டிச்சேரி அரவிந்தர் அன்னை குறிப்பிட்ட மலர்களுக்கு குறிப்பிட்ட சக்தி இருக்கிறது என்பதை அவர் எழுதிய நூல்களில் அதிகமாக சொல்லி இருக்கின்றரார், நாகலிங்கப் பூவை அன்னையின் படத்துக்கு முன்பு வைத்து வணங்கி வரும் பொழுது சுமார் 48 நாட்கள் ஒரு மண்டலம் பூஜை செய்து வந்தார் எப்படிப்பட்ட பொருளாதாரத் தொல்லையும் கட்டுப்படும் பண வசியம் உண்டாகும் தன நடமாட்டம் வீட்டிலேயே இருக்கும். ஆகையால் அதிக பண வசியம் செய்வதற்கு இந்தப் பூஜை முறையை நாம் ஏன் கடைப்பிடிக்கக் கூடாது. இது ஒரு ஆன்மீக ரகசியம். கடைப்பிடித்து பலமாக வளமாக நலமாக இருக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment