Sunday, June 14, 2020

ஒன்பதாவது இடத்தில் சனி பரிகாரம்

இன்று நாம் ஒரு ஜாதகரின் ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னத்திலிருந்து எண்ணிவர 9-ஆம் வீட்டில் சனியானவர் சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படக்கூடிய , சாதக, பாதகத்தையும் அதற்குரிய தோஷ பரிகாரங்கள் பற்றியும் காணவிருக்கிறோம்.

இத்தகைய ஜாதக அமைப்பு பெற்றவர்கள் தேவையற்ற விஷயத்தில் தலையிடுவதால் துன்பத்தை சந்திப்பீர்கள். எதிரிகளின் பலம் கூடுவதால் நாவை அடக்குவது நல்லது. பெற்றோரின் மனவருத்தத்திற்கு உள்ளாவீர்கள். பணியிடத்தில் இடையூறுகளை சந்திக்க நேரிடும்

தந்தையின் உடல் நலம் பாதிக்கும்

மருத்துவ செலவு அதிகரிக்கும்

பயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இல்லையெனில் நஷ்டத்தை பெறுவீர்கள். புனித ஸ்தலம் செல்வது, புனித யாத்திரை செல்வது தர்மம் செய்வதில் தடைகள் ஏற்படும்

கடனால் அவதிப்படுவீர்கள்

பரிகாரம்

வீட்டு வாசலில் கணபதி யந்திரம் மாட்டி வைக்கலாம் . பூஜையின் போது தினமும் மாலை வேலையில் ஆதித்தய ஹிருதய ஸ்லோகத்தையும், அஷ்டோத்திரத்தையும் பாராயணம் செய்வது நல்லது

சனிக்கிழமைதோறும் 3 முறை சுந்தரகாண்டத்திலுள்ள

கணையாழி படலம் பாராயணம் செய்வது சிறந்த பரிகாரமாகும்

ஒருவருக்கு கோட்சாரமாகச் சனி இருக்கும் போது அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சனிக்கிரகத்துக்கு நீல துணி அல்லது கருப்பு துணி சாற்றி அர்ச்சனை செய்து வருவது தோஷ பரிகாரமாகும்

No comments:

Post a Comment