Sunday, June 14, 2020

சித்தர் வழிபாடு இன் சிறப்பு

அன்பர்களே, இன்று நாம் காணவிருக்கும் சித்தர், ரெட்டிப்பட்டி சித்தர்.சித்தர்களை நாம் மனமார வணங்கி வந்தால், நம் சித்தம் கலங்காதிருக்கும். நம் கர்மவினை மறையும். மேலும், நமது கோளாறுகளும் நீங்கும்

இந்த ரெட்டிப்பட்டி சித்தர் நெல்லை மாவட்டம் விளாத்திக்குளம் புதூர் பகுதி மக்களால் ரெட்டைப்பட்டி சுவாமிகள் என்று அன்புடன் அழைக்கப்படுபவர்.பில்லி, சூன்ய, பேய்,பிசாக போன்ற பிரச்சனைகளை அகற்றுபவர்.அவரின் அமானுஷ்ய சக்தியால் குணமுற்றோர் ஏராளம்

இப்படிப்பட்ட சித்தர் ஒருமுறை ஒரு மிராசுதாரின் வீட்டினுள் நுழைகிறார்

வாசலின் விட்டத்தைக் கண்ட அவர், அங்கு துஷ்ட சக்தி இருப்பதை கண்டு அதை துஷ்ட சக்தி இருப்பதை கண்டு அதை விரட்டினார். அப்பொழுது அவ்வீட்டின் ஓர் அறையிலிருந்த கண்ணாடி ஓன்று விழுந்து நொறுங்கியது

பின்பு, வீட்டினுள் நுழைந்த சித்தர், இருக்கையில் அமர்ந்து தன்னருகிலிருந்த மிராசுதாரை நோக்கி அவருடைய மனைவியை அழைத்து வர கூறினார்.அதற்கு மிராசுதார் தன் மனைவியின் இரண்டு கால்களும் செயலிழந்து படுக்கையில் இருப்பதாகவும்,அவரால் நடந்து வர இயலாது என்றும் கூறினார்

இயலாது என்றும் கூறினார்

பின்பு அனைவரையும் வெளியில் அழைத்து வந்த சித்தர், தமது சீடனை மட்டும் உள்ளனுப்பி மிராசுதாரின் மனைவி படுத்திருந்த அறையில் தீப்பற்றி எரியச்செய்தார். அதைக்கண்ட மிராசுதாரின் மனைவி உயிரைக் காப்பற்றும் பொருட்டு எழுந்து ஓடினாள்

அதைக்கண்ட அனைவரும் மகிழ்ந்தனர்

சித்தரின் அற்புதத்தை கண்டு வியந்தனர்

ஜன்னி நோய் கண்ட ஒருவருக்கு குளிர்ந்த நீர் கொடுத்து குணப்படுத்தினார்

அதிகாலையில் குளித்து முடித்து. விபூதி அதைக்கண்ட அனைவரும் மகிழ்ந்தனர்

சித்தரின் அற்புதத்தை கண்டு வியந்தனர்

ஜன்னி நோய் கண்ட ஒருவருக்கு குளிர்ந்த நீர் கொடுத்து குணப்படுத்தினார்

அதிகாலையில் குளித்து முடித்து, விபூதி தரித்து பொழுது புலர்வதற்குள் ரெட்டிப்பட்டி கிராமத்தையே சுற்றி வந்துவிடுவார் சித்தர். அவ்வாறு வரும்பொழுது ஊரிலுள்ள பிரச்சினைகளையும் அறிந்து கொள்வார்

இப்பேற்பட்ட மஹானின் ஆலயம் விளாத்திக்குளம் அருகேயுள்ள ரெட்டிப்பட்டி கிராழத்திலே உள்ளது. அங்கு சென்று

No comments:

Post a Comment