Thursday, July 9, 2020

தீர்த்த மலையின் ஆன்மீக வழிபாடு

வைத்த தீர்த்தமலை மர்மங்கள்

தர்மபுரியாவட்டத்தில் அரூர் அருகே அமைந்துள்ளது தீர்த்தமலை.

திருவண்ணாமலை செங்கத்திலிருந்து மிக அருகில் உள்ள இந்த மலைமீது தற்போது இளைஞர்களின் பார்வை திரும்பியுள்ளது. டிரெக்கிங் செல்ல விரும்பும் வட தமிழக இளைஞர்கள் இந்த இடத்தைத் தேர்வு செய்கின்றனர்.

பாண்டிய, சோழ மன்னர்களால் சுட்டப்பட்ட ஏழாம் நூற்றாண்டு கோயில் அமைந்துள்ள தீர்த்தமலையில் ஒளிந்துள்ள மர்மங்கள் என்ன என்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ராஜேந்திரச் சோழன் தினந்தோறும் வருகைத் தந்த இந்த கோயிலுக்கு ஒரு பயணம் செய்து அதைக் கண்டுபிடிக்கலாம் வாருங்கள்

எங்கு உள்ளது

தர்மபுரி மாவட்டம் அரூரில் தீர்த்தமலையில் அமைந்துள்ளது சோழ மன்னர்கள் தினந்தோறும் புசித்த தீர்த்தமலை கோயில்,

தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தீர்த்தமலையின் உச்சியில் அமைந்துள்ளது இந்த தீர்த்தகிரீஸ்வரர் கோயில் இது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும், தெற்கில் சிவபெருமான் வாழும் இடமாகவும் நம்பப்படுகிறது.

தீர்த்தமலை வரலாறு ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, கம்பீரமாக காட்சியளிக்கும் தீர்த்தமலை கோயில், சோழர் மற்றும் பாண்டியர்களால் கட்டப்பட்டது. இதற்கான பல கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றன.

இந்த கல்வெட்டுக்கள் மூலம் சோழ வம்சத்தின் பெரும் ரகசியங்கள் உலகுக்கு தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

ஆச்சரியங்கள் ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்ட ராஜேந்திரன் சோழன் இந்த கோயிலுக்கு அடிக்கடி வருவார்

அதிலும் அவர் கையாலே சிவபூசை செய்வார் என்றும் கல்வெட்டுக்களில் இருந்து அறிய முடிகிறது. இவர் மட்டுமின்றி அந்த கால புலவர் அருணகிரிநாதர் உட்பட பல்வேறு புலவர்பெருமக்கள் வந்து பாடிய தலம் இது அறியப்படுகிறது.

எப்படி செல்லலாம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்த்தமலை திருவாணாமலை மற்றும் தர்மபுரிக்கு இடையே அமைந்துள்ளது கோவை, பெங்களூரு முதலிய இடங்களிலிருந்து வருபவர்கள் தர்மபுரி வழியாகவும், சென்னை புதுச்சேரி வழி வருபவர்கள் திருவண்ணாமலை வழியாகவும் வந்து சேரலாம்

சுற்றுலா வழிகாட்டி இதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன.

முதல் வழி: தர்மபுரி அரூர்:

தீர்த்தமலை

இரண்டாம் வழி திருவண்ணாமலை தண்டாரம்பட்டு தீர்த்தமலை

முதல் வழி அரூர் வழியாக தர்மபுரியிலிருந்து வருவதற்கு 1.30 மணி நேரங்கள் ஆகும்

நெடுஞ்சாலை என் 604 பொழியாக அல்லது நெடுஞ்சாலை என் 777 வழியாகவும் அடைய முடியும். வழிகள் போக்குவரத்து நெரிசலாக இருக்கும்பட்சத்தில் நெடுஞ்சாலை என் ஏ வழியாக செல்ல தயாராகிக்கொள்ளுங்கள்

இரண்டாம் வழி திருவண்ணாமலையி விருந்து தண்டாரம்பட்டு வழி. கிமீ தூரம் ஆகும் மாற்றுப்பாதையாக செங்கம் வழியாகவும் செல்லலாம்.

செங்கத்தில் நிறைய சுற்றுலாத் தளங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது

தீர்த்தங்கள் தீர்த்தங்கள் பகை உண்டு. இங்குள்ள தீர்த்தங்கள் நம் நோயை குணப்படுத்தும் வல்லமை கொண்டது அந்த காலத்திலேயே இதை அறிந்திருந்த சோழர்கள் இங்கு கோயிலைக் கட்டி பெழி பட்டிருக்கிறார்கள்

அக்னி தீர்த்தம், கௌரி தீர்த்தம், குமாரா தீர்த்தம், மெசிஸ்ட தீர்த்தம் வாயு தீர்த்தம், வருண தீர்த்தம், அனுமன் தீர்த்தம், ராம நீர்த்தம் என்பவை அவை. இங்கு அகத்தியர், ராமர் தீர்த்தங்கள் மிகவும் சிறப்பானவை யாகும்

தீர்த்தமலை வரைபடம் தலைநகர் சென்னையிலிருந்து தீர்த்தமலைக்கு செல்ல உதவும் வரைபடம் இதுவாகும். நீங்கள் கூகுள் நவியுடன் எளிதாக பயணிக்கலாம்,
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

No comments:

Post a Comment