Tuesday, July 7, 2020

பதினோராவது இடத்தில் சுக்கிரன் பலன் பரிகாரங்கள்

இன்று நாம் ஒரு ஜாதகரின் ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னத்தின் 11-ஆம் வீட்டில் சுக்கிரனானவர் சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படகூடிய சாதக பாதகத்தையும் அதற்குரிய தோஷ பரிகாரங்கள் பற்றியும் காணவிருக்கிறோம்

இத்தகைய ஜாதக அன்பர்கள் எல்லா காரியத்திலும் சாதிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். பெண்களால் அனுகூலம் ஏற்படும். அரசாங்க பணியில் ஆதாயம் கிடைக்கும். சிலர் வெளியூர் நண்பர்கள் தொழில் தொடங்குவார்கள். காதல் திருமணம் தடையின்றி நடக்கும். வீட்டில் சுபகாரியம் நடக்கும். மாணவர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். வியாபா ரிகளுக்கு தனலாபம் அதிகரிக்கும்

பரிகாரம்

சோளிங்கபுரம் சென்று தியானம் ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும், சமயபுரத்து அம்மனை வழிபடுதல் வியாழக்கிழமை அன்று குலதெய்வத்திற்கு மஞ்சள் நீராட்டி, பன்னீர், இளநீர் அபிஷேகம் செய்வது உகந்தது. ஒருமுறை ராமருக்கு துளசி மாலை சாற்றி காலை, மாலை என இருவேளையும் சுதர்சன அஷ்டோத்திரம் சொல்லி வருவது சிறப்பானாதாக அமையவும்
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

No comments:

Post a Comment