Monday, July 6, 2020

சுக்கிரன் 12ல் இருந்தால் பலன்கள் பரிகாரங்கள்

இன்று நாம் ஒரு ஜாதகரின் ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னத்தின் 12-ஆம் வீட்டில் சுக்கிரனானவர் சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகத்தையும் அதற்குரிய தோஷ பரிகாரங்கள் பற்றியும் காணவிருக்கிறோம்

இத்தகைய ஜாதக அன்பர்கள் வெளிநாட்டிற்க்கு செல்லும் பாக்கியம் பெற்றவர்கள். இவர்களிடம் தெய்வபக்தி குறைவாக காணப்படும். படிப்பில் விஷேஷமான தேர்ச்சி கிடையாது குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும். பயணத்தின்போது விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம் இல்லையெனில் இழப்புகளை சந்திப்பர்

கூடுமான வரை வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது

பரிகாரம்

முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து பால் காவடி எடுப்பது சிறந்த பரிகாரமாகும்

விஷ்ணு ஈஸ்வர நாமம், சண்முக கவசம், சுப்பிரமணிய புஜங்கம் ஆகியவற்றை வியாழன் தோறும் காலையில் சொல்வது நல்ல பலனை தரும். சகஸ்ரநாம ஹோமத்தை மூன்று மாதத்திற்கு ஒருமுறை வீட்டில் செய்து வருவதால் குருவின் பலன் கிடைக்கும். மேலும், திருப்பதிக்கு அங்கப்பிரதட்சணம் செய்வதும் சிறந்த பரிகாரமாகும்.
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

No comments:

Post a Comment