Thursday, August 20, 2020

சிவபெருமானை வணங்கி விலங்குகள் முக்தி பெற்ற ஆலயங்கள்

சிவபெருமானை வழிபட்டு உய்வு பெற்ற உயிா்கள்.

சக்தி, திருமால், பிரம்மா, இந்திரன், தேவர்கள் என சிவபெருமானை வழிபட்டு பேறுபெற்றதைப் போல பூமியில் உள்ள உயிர்களும் உய்வு பெற்றுள்ளன. 

கீழே உயிர்களின் பெயர்களும், வழிபட்ட தலங்களும்.

1)சிங்கம் – திருநல்லூர்
2)யானை – திருக்குற்றாலம், மதுரை, காளையார் கோவில், திருவானைக்காவல், திருக்காளத்தி.
3)காளை – திருவையாறு
4)குதிரை – சீயாத்தமங்கை
5)ஆடு – திருவாடானை
6)பன்றி – சிவபுரம்
7)கழுதை – கரவீரம்
8)குரங்கு, அணில், காகம் – குரங்கணில் முட்டம்
9)நாரை – நாரையூர், மதுரை
10)கரிக்குருவி – மதுரை, வலிவலம்
11)மயில் – மயிலாடுதுறை, மயிலாப்பூர்
12) ஜடாயு– வைத்தீஸ்வரன்கோயில், 
13)நண்டு – திருந்துதேவன்குடி, திருநீடூர்
14)வண்டு – திருசைலம், திருவெண்டுறை, வாழ்கொளிபுத்தூர்
15)தேனீ – நன்னிலம்
16)ஆமை – திருமணஞ்சேரி
17)எறும்பு – திருவெறும்பூர்
18)பாம்பு –திருக்காளத்தி, திருப்பாம்புரம், குடந்தை குடந்தைக் கீழ்க்கோட்டம் திருநாகேஸ்வரம்.
19)சிலந்தி – ஆனைக்கா திருக்காளத்தி
20)எலி – திருமறைக்காடு 
21)ஆமை-திருக்கச்சூர்
22)ஈ-திருஈங்கோய்மலை
23)எறும்பு-திருவெறும்பூர்
24)கருடன்-திருச்சிறுகுடி, திருகுடவாயில்
25)கழுகு-திருக்கழுக்குன்றம்
26)கருங்குருவி-திருவலிவலம் மதுரை
27)குரங்கு-திருக்குரக்காவல்
28)எலி-திருமறைக்காடு
30)தேனி-நன்னிலம்
31)வண்டு-திருநல்லூர்
32)பசு-ஆவர் பசுபதீஸ்வரம் பட்டீஸ்வரம் கரூா் திருவாவடுதுறை செய்யாறு
33)வெள்ளையானை-மதுரை, பெண்ணாகரம் 
34)ஐராவதம்-திருப்பணந்தாள்
35)காமதேனு-தில்லை ஸ்தானம், பட்டீஸ்வரம்
36)பூனை-மேலப்பாதி 
37)பூனுகுபூனை- மயிலாடுதுறை
38)தவளை-ஆத்தூர்
39)மீன்-கோவில் தேவராயன்பேட்டை
40)வாசுகி-கோவில் திருமாளம்.
          சிவசிவ

No comments:

Post a Comment