Saturday, August 1, 2020

மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன?

மனிதா

ஏ மனிதா எங்கே ஓடிக் ஓடிக்கொண்டிருக்கிறது,

பணம், புகழ்

செல்வம் , கௌரவம் சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து என்று இந்த மண்ணில்

போகும் உடலுக்காக

என்னென்னவோ

செய்கிறாய்.

கழுதையைப் போல்

உழைக்கிறார். உன்

குடும்பத்தை காப்பாற்ற

நாயை போல

அலைகிறாய், பன்றியை போல் வாழ்கிறாய் எதிர்காலத்திற்காக தேனீயை போல்

சேமிக்கிறேன்

இவ்வாறு கஷ்டப்படும்

 நீ, மனித வாழ்வின்

குறி கோள் என்ன என்று

தெரியாமலேயே, இந்த

உடலைவிட்டு பிரிகிறது

மரணத்தின் போது

நீ கஷ்டப்பட்டு சேமிக்கும்

எதுவும் உன்னுடன் வர

போவதில்லை , ஆனால் நீ

செய்த நல்ல & தீய

செயல்கள், உன் கர்மாவாக

உன்னை பின் தொடர்ந்து

வந்துகொண்டே தான்

இருக்கும்.

இந்த கர்மாவால் நீ மீண்டும்

பிறப்பு இறப்பு சக்கரத்தில்

சிக்கி தவிக்க போகிறாய்

அந்த பிறப்பு இறப்பு

சக்கரத்திலிருந்து

விடுபடுவதற்கான எளிய

பாதையான பகவான்

ஸ்ரீமன் நாராயணனுக்கு

பக்தி செய்ய ஏன்

மறுக்கிறாய்? கடைபிடிக்க

மறுப்பவர்களுக்கு

ஏ மனிதா எங்கே ஓடிக்

ஓடிக்கொண்டிருக்கிறது .


பணம், புகழ்

செல்வம் . கௌரவம்,

சமுதாயத்தில் ஒரு

அந்தஸ்து, என்று

இந்த மண்ணில்

போகும் உடலுக்காக

என்னென்னவோ

செய்கிறாய்.

கழுதையைப் போல்

உழைக்கிறார். உன்

குடும்பத்தை காப்பாற்ற

நாயை போல்

அலைகிறாய், பன்றியை

போல் வாழ்கிறாய்.

எதிர்காலத்திற்காக

தேனீயை போல்

சேமிக்கிறேன்.

இவ்வாறு கஷ்டப்படும்

நீ, மனித வாழ்வின்

குறி கோள் என்ன என்று

தெரியாமலேயே, இந்த

உடலைவிட்டு பிரிகிறது

மரணத்தின் போது

நீ கஷ்டப்பட்டு சேமிக்கும்

எதுவும் உன்னுடன் வர

போவதில்லை , ஆனால் நீ

செய்த நல்ல & தீய 2

செயல்கள், உன் கர்மாவாக

உன்னை பின் தொடர்ந்து

வந்துகொண்டே தான்

இருக்கும்.

இந்த கர்மாவால் நீ மீண்டும்

பிறப்பு இறப்பு சக்கரத்தில்

சிக்கி தவிக்க போகிறேன்

அந்த பிறப்பு இறப்பு

சக்கரத்திலிருந்து

விடுபடுவதற்கான எளிய

பாதையான , பகவான்

ஸ்ரீமன் நாராயணனுக்கு

பக்தி செய்.

No comments:

Post a Comment