Tuesday, November 3, 2020

12 ராசிக்கு உரிய மந்திரங்கள்

மந்திரங்களும் அதன் பலன்களும் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மிக அதிகம். அவரவர் ராசிக்குரிய மந்திரம் எவை என்று தெரிந்துக் கொண்டு,  அதனை தினமும் உடல் சுத்தி செய்துக் கொண்டு 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.


மந்திரங்கள்:

 

மேஷம் - ஓம் ஐம் க்லீம் சௌம்

 

ரிஷபம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

 

மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்

 

கடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்


சிம்மம் - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

 

மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்

 

கடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

 

சிம்மம் - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

 

கன்னி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

 

துலாம் - ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

 

விருச்சிகம் - ஓம் ஐம் க்லீம் சௌம்

 

தனுசு - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

 

மகரம் - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

 

கும்பம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

 

மீனம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்.

No comments:

Post a Comment