Monday, September 7, 2020

தங்க நகைகளை அதிகரிக்கும் நட்சத்திரங்கள்

🔆 *பொன், நகை வாங்கவும் அணியவும் வேண்டிய நாள் நட்சத்திரம்* 🔆

தங்க நகை வாங்கவும், அணியவும் வேண்டிய நட்சத்திரங்கள் உள்ளன. அந்த நட்சத்திரங்களில் பொன் நகை வாங்கி அணிபவர்களை விட்டு ஆயுள்வரை அந்த நகைகள் செல்வதில்லை.

*பொன் நகை வாங்க வேண்டிய நட்சத்திரங்கள்*

*அசுவதி, ரோகிணி மிருகசீரிடம் பூசம், அஸ்தம் சித்திரை, அனுஷம், ரேவதி* ஆகிய எட்டு நட்சத்திரங்களும் பொருத்தமானவை. மேற்கண்ட எட்டு நட்சத்திரங்களும் *ஞ்சமி, சஷ்டி தசமி, ஏகாதசி, பெளர்ணமி* ஆகிய திதிகளில் வரும்போது முதன்முதலில் அணியப்படும் நகைகள் பத்து தலைமுறைகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும். சுவர்ண லட்சுமி என்றும் குடியிருப்பாள். பொன் நகை தங்காத தங்க தோஷம் விலகும்.

வாங்கிய பொன் நகைகளை முதன்முதலில் அணிய *சனிக்கிழமை* மிக நல்லது.

அடகு போன நகைகளை மீட்டு, மேற்கண்ட
 நட்சத்திரம், திதிகளில் அணிந்தால் மீண்டும் அந்த நகை அடகுக்குச் செல்லாது.

No comments:

Post a Comment