Monday, February 1, 2021

போகர் அருளிய தடைகளை நீக்கும் கணபதி மந்திரம்.

*போகர் பெருமான் அருளிய தடைகளை நீக்கும் அபூர்வ கணபதி மந்திரம்*

*அரி ஓம் கணபதியே வா வா.... வாக்குள்ள கணபதியே வா வா... வடிவுள்ள கணபதியே வா வா...*

*சர்வ புத்தியும் , சர்வ சக்தியும் , சர்வ சித்தியும்....*
*உனது வசம் ஆனால் போல் எனது வசம் ஆக சிவா....*

*ஐயும் கிலியும் சௌவும் , சௌவும் கிலியும் ஐயும் ...*
*விக்ன விநாயக ஸ்வாஹா...*

*இந்த மந்திரம் போகர்12,000 நூலில் போகர் பெருமான் அருளியது. வாழ்க்கையில் இருக்கின்ற எப்பேர்ப்பட்ட தடைகளையும் உடைத்தெறிந்து , பக்தியுடன் ஜெபிப்பவர்களுக்கு அருளையும் பொருளையும் அள்ளி வழங்கும் மந்திரம் இது.*

No comments:

Post a Comment