10/11/2023
1) starting from tomorrow there will be very good dreams in southern part of Tamilnadu
2) there will be very severe rain in Chennai tomorrow night
3) holiday will be announced in 6 districts due to rain
4) places like Coimbatore and Trichy will receive heavy rains
5) there is going to be heavy damages in Kodaikanal due to rain
6) there will be heavy rains in seashores
7) there is going to be cyclone on 14th and 18th
8) there is going to be a big problem in a school or a college and due to this there will be several problems
9) there is going to be some problem in our country border and there will be some bomb blasts
10) one important politician will have severe problem and due to this there will be lot of confusions in the whole country
11) prices of gold and silver will come down and go up
12) in the coming 5 state assembly election there are chances of Congress winning in 3 states and BJP in two States
13) one important politician will have very severe problem and due to this there will be several other problems
14) in Tamilnadu politics there is going to be lot of changes in the alliances
15) there will be very severe snowfall
16) there is going to be several problems in several States
17) there is going to be problem due to water
18) in Tamilnadu also there will be problem due to water
19) the world's one of the biggest billionaire will have very severe problem
20) one important royal family members will meet in a road accident and die
21) there is going to be some big incident happening on this Diwali day
22) there is going to be accident in a film shooting of a big star
23) one important actor will entangle in a family problem
24) two rivers will be flooded
10/11/2023
1) நாளை முதல் தமிழகத்தில் தென் மாவட்டங்கள் முழுவதும் நல்ல மழை பெய்யும்.
2) நாளை இரவு சென்னையில் அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது
3) ஆறு மாவட்டங்களில் மழையினால் விடுமுறை அறிவிப்பார்கள்.
4) திருச்சி கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மழை அதிகமாக இருக்கும்
5) கொடைக்கானலில் மழையினால் பெரிய பாதிப்புகள் ஏற்படும்
6) கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும்
7) 14ம் தேதி மற்றும் 18ம் தேதிகளில் புயல் உண்டாகும்
8) ஒரு பள்ளி அல்லது ஒரு கல்லூரியில் ஒரு பிரச்சனை உருவாகும் அதன் மூலம் ஒரு பெரிய குழப்பம் உண்டாகும்
9) இந்திய எல்லை பகுதிகளில் சில பிரச்சனைகள் ஏற்படும் சில குண்டு வெடிப்புகள் ஏற்படும்
10) ஒரு முக்கிய அரசியல்வாதிக்கு பிரச்சினையாகி அதன்மூலம் நாடு முழுவதும் பிரச்சனைகள் ஏற்படும்
11) தங்கம் வெள்ளி விலை இறங்கி ஏறும்
12) ஐந்து மாநில தேர்தல்களில் மூன்று எதிர்கட்சிக்கும் இரண்டு பிஜேபி வர வாய்ப்பு உள்ளது.
13)ஒரு முக்கிய அரசியல் தலைவருக்கு எதிர்பாராத மிகப்பெரிய பிரச்சினை உருவாகும்.
14) தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் இடையே எதிர்பாராத அணிகள் மாறும்.
15) எதிர்பார்க்காத அளவு மிகப்பெரிய பனிப்பொழிவுகள் ஏற்படும்
16) பல மாநிலங்களில் பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படும்
17) தண்ணீர் பிரச்சனை ஏற்படும்
18) தமிழ்நாட்டிலும் தண்ணீர் பிரச்சனை ஏற்படும்
19) உலகின் மிகப்பெரிய பணக்காரரான ஒருவருக்கு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்
20ஒரு அரச குடும்பம் மிகப்பெரிய வாகன விபத்தில் இறக்கும் சூழ்நிலை உள்ளது.
21) எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று இந்த தீபாவளி திருநாளில் நடக்கும்.
22) ஒரு முக்கிய நடிகர் நடிக்கும் இடத்தில் ஒரு பிரச்சினை நடக்கும்.
23) ஒரு நடிகருக்கு பெரிய குடும்ப பிரச்சனை ஒன்று ஏற்படும்.
24) இரண்டு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
No comments:
Post a Comment