Showing posts with label வாஸ்து குறிப்பு. Show all posts
Showing posts with label வாஸ்து குறிப்பு. Show all posts

Saturday, May 2, 2020

வாஸ்து பிரச்சினைக்கு திர்வு

வரவுக்கு மீறிய செலவு மட்டும் கடன் தொல்லை எப்பொழுது பார்த்தாலும் நோய் தாக்குதல் மேலும் எப்பொழுதும் கவலை உறவுமுறைகளில் சிக்கல், மேலும்  எப்பொழுதும் கவலை போன்ற  நிலைகள் உங்கள் வீட்டில் இருக்கிறதா அப்பொழுது   நீர் அமைப்புகளை எங்கேயாவது பழுதுபட்டு இருக்கிறதா அதை முதலில் சரி செய்யவும்  மேலும் ஓடாத கடிகாரங்கள் இருந்தால், இந்தப்பிரச்சினையை நீங்கள் சந்திக்க வேண்டும். இதை ஏன் நீங்கள் முயற்சிக்கக்கூடாது.