Showing posts with label பணமா பக்தியா?. Show all posts
Showing posts with label பணமா பக்தியா?. Show all posts

Monday, September 14, 2020

பணமா பக்தியா?



மும்பையில், இந்து ஒருவர்

மிகப் பெரும் செல்வந்தர்

அவருக்கு மனைவி

குழந்தைகள் என்று யாரும்

இவலை பரோபகாரி,

ஒரு திபாவளி

பண்டிகையையொட்டி

தன்னிடம் வேலை பார்க்கும்

தொழிலாளர்களுக்கு

மிக சிறந்த விருந்து

ஏற்பாடு செய்து அவரே

முன்னின்று அனைவரையும்

உபசரிக்கிறார்.

விருந்து முடிந்தவுடன்,

ஒவ்வொருவருடைய

இருக்கைக்கு முன்

இரண்டு பெரிய யவாண

கவர்கவைக்கப்

பட்டுள்ளன ஒன்றில் பணம்

என்றும் மற்றொன்றில்

புனித ராமாயணம்

புத்தகம் என்று எழுதி

வைக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே, நீங்கள்

பானக்காக உண்மையாக

உழைக்கிறார்கள், உங்கள்

வேலைக்கேற்ற அல்லது

அதற்கும் அதிகமாகவே

உங்களுக்கு சம்பளம்

கொடுத்து வந்துள்ளார்,

என்னுடைய இந்த

பொல்லம் இறையனார்

அருளப்பட்டது என்னுடைய

செல்வத்தை எவ்வாறு

செலவழித்தேன்

என்று இறைவனுக்கு

பதில் சொல்ல

கடமைப்பட்டுள்ளேன்

உங்கள் முன் இரண்டு

கவர்கள் உள்ளன. ஒன்றில்

பயாம் மற்றொன்றில்

ராமாயணம் புத்தகம் இதில்

ஏதாவது ஒன்றை நீங்கள்

தேர்ந்தெடுக்கலாம்

முதலாமவர் தயங்கியவாறே

சொன்னார். முதலாளி

நான் ராமாயவநாத

மதிக்கிறேன் ஆனால்

இப்போதைக்கு

நோய்வாய்பட்டிருக்கும் என்

நாய்க்கு நல்ல சிகிச்சை

அளிக்க வேண்டும். அதற்கு

பணம் வேண்டும். பணம்

என்று எழுதப்பட்ட கவரை

படுத்து கொண்டார்

அடுத்தவர், என் ஓலை

குடிக்கு பதில்,

சின்னதாக ஒரு கட்டு

கட்ட வேண்டும். இந்த

பணம் இருந்தா என

கனவு வீடு கட்ட முடியும்..

பாதத்தை எடுத்து கொண்டு

முதலாளிக்கு நன்றி

சொல்லி நின்றான்.-

இப்படியே அடுத்தடுத்து

ஒவ்வொருவரும் ஒவ்வொரு

காரணங்களோடு பணத்தை

எடுத்து கொண்டார்

கடைசியாக, முதலாளியின்

தோட்டத்தில் கள்ள

கால்நடைகள்

பராமரிக்கும் வாலிபனுடைய

முறை

அவன் பரம ஏழை வயதான

பிள்ளைகள் |

அவன் பணத்தின் தேவை

அறிந்தவன் அவனும்

பணம் உலா கலர் பருகிய

சென்று அதை எடுத்து

கையில் வைத்து கொண்டு

முதலாளியிடம்

என்னுடைய தேக்கு

நான் எப்போது கேட்டாலும்

நீங்கள் தரந்தான்

போகிறார்கள் மேலும்

என் அம்மா அடிக்கடி

சொல்வார்கள். Sa

என்பதும் இறைவன்

அருளப்பட்டது

நம் தேவைகளை

நிறைவேற்றுபவராக

எல்லாம் வல்ல இறைவன்

இருக்கின்றான் மேலும்

எங்கள் வீட்டில் ஒரு

பழக்கம்

தினசரி, அதிகாலை

ராமாயணம் படித்தால்

மாலையில் அந்தி சாயும்

நேரத்தில் மகாபாரதம்

படித்தும் என் அம்மா அதன்

அந்தம் சொல்லுவார்கள்

நீங்கள் சுற்றி அமர்ந்து

அளவை செவிமடுப்போம்

- என்று சொன்ன அந்த

பாலிபன், எடுத்த பண

கவரை எடுத்த இடத்திலேயே

பத்து எட்டு நான்

இந்த புனிதமா

ராமாயணம் புத்தகம்

தேர்ந்தெடுப்பேன் என்று

அதைாடுத்தான்

சம்பவம் இது

முடியவில்லை நண்பர்களே,

புனித ராமாயணம்

பருந்து பெரும் கவரை

எடுத்தவன், முதலாளியிடம்

நன்றி சொன்னவன்

அதை திறந்து

பார்க்கிறான். ஆச்சரியம்

ராமாயணம் இருந்த

கவருக்குள் மேலும் இரண்டு

அவர்கள் ஒன்றில்

பணமும் மற்றொன்றில்

செல்வந்தரின்

சொத்துக்களின் ஒரு

பகுதியை தானமாக எழுதி

கையெழுத்திட்டு பத்திரம்

யாருக்கு என்ற பெயர் மட்டும்

எழுதப்படாமல் இருந்தது

அந்தவாரியன் பட்டும்

இல்ல

,, பழைய

தொழிலாளர்களும்

அதிர்ந்து போயின.

செல்வம் நிலையானது

அனில்... இன்றைய நிலை

அப்படியே தலைகீழாக

மாறும், இறைவன்

நினைத்தால்

மனிதர்களை செல்வத்தை

கொண்டும் சோதிப்போம்

என்ற இறைவனின் கூற்று

எப்படி பொய்யாக முடியும்,

வாலிபன் தாய் சொன்னதை

நம்பினார். ஆம், அவள்

சொல்லி கொடுத்தார்.--

இறைவனை நம்பு

அவனிடமே என்

தேவைகளை கேள்

அள்ள அள்ள குறையாத

செல்வத்தை அவன்

வழங்குபான்சைக்க

முடியாத இறைநம்பிக்கை

என்ற செல்வம் மற்ற

செல்லங்களிலெல்லாம்

சிறந்த செல்வம் அல்லவா.