Showing posts with label பகை எண்ணை அறிந்து வாழ்க்கை நடத்தும் ரகசியம்.. Show all posts
Showing posts with label பகை எண்ணை அறிந்து வாழ்க்கை நடத்தும் ரகசியம்.. Show all posts
Monday, May 11, 2020
பகை எண்ணை அறிந்து வாழ்க்கை நடத்தும் ரகசியம்.
ஒவ்வொரு மாதத்திலும் 3 12 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள் குரு ஆதிக்கம் உள்ளவர்கள் இவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் 6, 15 24 என்ற தேதிகளில் பிறந்தவர்கள் ஓடு கூட்டு வைத்துக் கொள்ளக்கூடாது காதலிக்கக் கூடாது திருமணம் செய்யக்கூடாது மற்றும் தொழிலில் கூட்டாளியாக வைத்துக்கொள்ளக்கூடாது ஏனென்றால் ஒன்றுக்கு ஒன்று எதிரானது மூன்றாம் என் அலைவரிசையில் பிறந்தவர்கள் குரு ஆதிக்கம் உள்ளவர்கள் ஆறாம் எண் அலைவரிசையில் பிறந்தவர்கள் சுக்கிரன் ஆதிக்கம் உள்ளவர்கள். ஜோதிட சாஸ்திரத்தின் குருவுக்கு சுக்கிரன் பகை சுக்கிரனுக்கு குரு பகை இதேபோன்றுதான் எண் ஜோதிட சாஸ்திரத்திலும், ஒருவருக்கு ஒருவர் பகை என்பதை தெரிந்துகொண்டு பொருத்தம் பார்க்கும் பொழுது இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் ஏனென்றால் இது திருமண முறிவு அல்லது விவாகரத்து அழைத்துச் சென்று திருமண வாழ்க்கையில் பிரிவு உண்டாக்கிவிடும். இது எண் ஜோதிட ரகசியம் ஆகும். அதுபோலவே 3, 12, 21,30, பிறந்தவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் இலக்கத்தில் 6 என்ற வீடுகளிலே வசிக்க கூடாது அதுபோல இவர்கள் 3 என்ற இலக்கங்களில் வசிக்க கூட அது அதிர்ஷ்டத்தை தராது. எண் ஜோதிட ரகசியம் ஆகும், இதைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம், வாழ்க வளமுடன், முருகனுடைய ஆசீர்வாதம் என்றென்றும் உங்களுக்கு கிடைக்கட்டும்.
Subscribe to:
Posts (Atom)