Showing posts with label தீப ரகசிய குறிப்பு. Show all posts
Showing posts with label தீப ரகசிய குறிப்பு. Show all posts

Sunday, May 3, 2020

தீப ரகசியம்

ஆலயங்களில் மற்றும்  வீடுகளில் தீபம் ஏற்றுவது மகத்தான  பலன் தரவல்லது ஆகையால்   எந்தெந்த  தீபங்களை  ஏற்றினால்  எந்த வகை பலன்கள் கிடைக்கும்.
 முதலில்  பசு நெய் தீபம் ஏழ்மையை அகற்றும் எதிர்மறை சிந்தனையை விரட்டும் அதிர்ஷ்டமான  வாழ்க்கையை உருவாக்கும். இரண்டாவது எள் எண்ணெய் தீபம் ஏற்றுவது சகல தோஷங்களை தீய ஆவிகள் பிரச்சனை குறைக்கும் மூன்றாவது வேப்பெண்ணை தீபம் ஏற்றுவது குலதெய்வ வசியத்தை ஏற்படும் அதன்மூலம் செல்வ வளம் கொழிக்கும்.  நான்காவது விளக்கெண்ணெய் தீபம் ஏற்றுவது குடும்ப மகிழ்ச்சி ஆன்மீக வளர்ச்சி பெயர் புகழ் பட்டம்  உறவு முறைகள் செழித்து வளரும்.  ஐந்தாவது இலுப்பெண்ணை விளக்கு ஏற்றுவதால் சிவபெருமானின் அருள் கிடைக்கும் மேலும் கடன் தொல்லை மறையும் வேணும்  உடல் நலம் பலப்படும். ஆறாவது தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றுவது விநாயகரின் மற்றும் குலதெய்வ ஆசீர்வாதத்தை பெருக்கும் அனைத்துத் தொல்லைகளும் நீங்கி இன்பமாக வாழ்வு உண்டாகும் இது தெய்வ ரகசியம் ஏன் நீங்கள் பயன்படுத்தக்கூடாது.