Showing posts with label திருமண முறிவை கட்டுப்படுத்துகின்றன தெய்வீக பரிகாரம்.. Show all posts
Showing posts with label திருமண முறிவை கட்டுப்படுத்துகின்றன தெய்வீக பரிகாரம்.. Show all posts

Tuesday, May 19, 2020

திருமண முறிவை கட்டுப்படுத்துகின்றன தெய்வீக பரிகாரம்.

இன்று நாம் விவாகரத்து ஏற்படுவதையும் அதற்கான பரிகாரங்களை பற்றியும் காணவிருக்கிறோம்.

இன்றைய காலகட்டத்தில் நிறைய விவாகரத்து ஏற்படுவதற்கு ஜாதக பொருத்தமின்மையே ஒரு காரணமாக அமைகிறது. மேலும் திருமணம் செய்கின்ற நாட்கள் சுட்டாக மாதம், தேதி வருடம்) ஆகியவற்றை கட்டினால் 2,4,5,7,8, என்ற எண்கள் வருதல் அவ்வளவாக நல்லதல்ல.

குறிப்பாக 5,8,எண்கள் வந்தால் நிச்சயம் தவிர்க்க வேண்டும். இப்படிப்பட்ட தேதியில் முசுர்த்த நாட்கள் அதுவும் வளர்பிறை முகூர்த்த நாட்களாகவே இருந்தாலும் கூட அவ்வளவு நல்லதாக அமையாது. அந்த தம்பதிகளுடையே ஒற்றுமையின்மையை உருவாக்கி விவாகரத்து நேர வாய்ப்புகள்

உள்ளன.

பரிகாரம்:

எட்டு சனிக்கிழமைகள் பைரவருக்கு செவ்வரளி பூவை மாலையாக சாற்றி உளுந்து வடையில் தேன்விட்டு நைவேத்யம் செய்து வழிபடுதல் மூலம் தம்பதிகளுடையே ஒற்றுமை ஏற்படும்