Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Friday, May 1, 2020

தெய்வ ரகசியம்

பெரும்பாலான மக்கள் சனீஸ்வரனை வணங்கும்போது செய்கின்ற பெரிய தவறு என்னவென்றால் கருப்பு துணியில் முடிந்த எள் தானியத்தை  அப்படியே விளக்கேற்றி எரித்து விடுகிறார்கள் அதனால் சனியின் சாபத்திற்கு ஆளாகிறார்கள் அப்படி செய்யக்கூடாது அதற்கு பதிலாக நல்லெண்ணெய் விளக்கு தீபம் போட்டு   சனியின்   முழு ஆசீர்வாதத்தை  நாம் எளிதாக பெற்றுவிடலாம் இது ஒரு ஆன்மீக ரகசியமாகும்.