Showing posts with label செய்வினை சூனியம் நீக்க அற்புதமான பரிகாரம். Show all posts
Showing posts with label செய்வினை சூனியம் நீக்க அற்புதமான பரிகாரம். Show all posts

Wednesday, October 14, 2020

செய்வினை சூனியம் நீக்க அற்புதமான பரிகாரம்

மூலிகை சாம்பிராணி பொருட்கள் கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும், எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு

வெண்கடுகு, மருதாணி விதை, சாம்பிராணி, வில்வ இலை பொடி வேப்ப இலை பொடி, அருகம்புல் பொடி குங்கிலியம் பொருட்களை வாங்கி சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள பொருட்களுடன் சேர்த்து கலவையை செவ்வாய் வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தினமும் செய்தால் தவறில்லை . 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்

மூலிகை சாம்பிராணி! நிம்மதி தரும்

நீங்கள் குடியிருக்கும் வீட்டில் நிம்மதி இல்லையா? நிம்மதிக்குறைவா? சதா சர்வ காலமும் எந்த வித காரணமின்றி சச்சரவுகள், படுத்தால் அமைதியான தூக்கமின்மை, தம்பதியினருக்கு மத்தியில் வாக்குவாதங்கள், சுப காரியங்கள் தடையா? கண் திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படுவது கீழ்க்கண்ட சாம்பிராணி தூபம். கீழே குறிபிட்டுள்ள பொருட்களை பொடித்து சிறுது சம்பிராணியுடன் கலந்து தினசரி மாலையிலோ ,காலையிலோ தொடர்ந்து 48 நாட்கள் போட்டு வர அனைத்து எதிர் மறை சக்திகளும் விலகும்

வெண்கடுகு

நாய்க்கடுகு

மருதாணி விதை

சாம்பிராணி

அருகம்புல் பொடி

வில்வ இலை பொடி

வேப்ப இலை பொடி

நொச்சி மூலப்பொடி

குங்கிலியம்

இந்த தெய்வீக ஆற்றல் உள்ள பொருட்கள் கால்களில் பட கூடாது

இரண்டு மூன்று நாட்களிலேயே இதன் சக்தியை உணரலாம். வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது. மருதாணி விதை திருமகளுக்குரியது. அருகம்புல் விநாயகர் மூலிகை ஆகும். வில்வம் சிவனுக்கும் வேம்பு அம்மனின் சக்தி இவர்களுக்குரியது. மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை