Showing posts with label சூரிய தோஷ சித்த மந்திரம். Show all posts
Showing posts with label சூரிய தோஷ சித்த மந்திரம். Show all posts

Monday, May 4, 2020

சூரிய தோஷ சித்த மந்திரம்

மகனுக்கும் தந்தைக்கும் அடிக்கடி தகராறு வந்து  நடக்கிறது என்றால் சூரியன் கெட்டு விட்டார் என்ற அர்த்தம்.
 தந்தையுடைய சொத்து மகனுக்கு கிடைக்கவில்லை என்றால், சூரியன் கெட்டு விட்டார்  என்ற அர்த்தம் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை என்றால் சூரியன் கெட்டு விட்டார் என்று அர்த்தம்
 இதயம் என்ற ஒரு கருவி  பழுதுபட்டால். சூரியன் கெட்டு விட்டார்  என்று அர்த்தம்.
 பிதுர் தோஷம் உங்களுக்கு இருந்து அனைத்துவிதமான கஷ்டங்களை தருகிறதா அப்பொழுது சூரியன் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 தாத்தா  பாட்டன் இவர்களுடைய சொத்து உங்களுக்கு கிடைக்கவில்லையா சூரியன் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 பெயர் புகழ், பட்டம்,செல்வம், செல்வாக்கு கிடைக்கவில்லையா சூரியன் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 அரசாங்க பணி கிடைக்கவில்லையா சூரியன் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 இப்படி உங்கள் நடப்பு வாழ்க்கையில் கஷ்டப்படுகிறீர்களா அப்பொழுது நான் சொல்லுகின்ற இரு சித்தர்களை வணங்க சூரியனைக் கண்ட பனிபோல் உங்கள் கஷ்டம் உங்களை விட்டு  மறையும் யார் அந்த இரு சித்தர்கள் ஒன்று பட்டினத்து சித்தர் இன்னொருவர் கடுவெளி சித்தர் இவர்களில் யாராவது ஒருவர் மனதில் நினைத்துக்கொண்டு ஓம் ஸ்ரீ கடுவெளி சித்தரே, போற்றி போற்றி என்ற மந்திரத்தை  காலையில் 108 தடவை சொல்லி வர அற்புத பலன்கள் மற்றும்  அற்புதங்கள் நடக்கும் இது சித்தர்களின் முழு ஆசீர்வாதம் ஆகும் இதை ஏன் பின்பற்றக்கூடாது. வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன்.