Showing posts with label சனி தோஷம் நீங்க வணங்க வேண்டிய சித்தர்.. Show all posts
Showing posts with label சனி தோஷம் நீங்க வணங்க வேண்டிய சித்தர்.. Show all posts

Friday, May 8, 2020

சனி தோஷம் நீங்க வணங்க வேண்டிய சித்தர்.

ஏழரை சனி பாதிப்பு நீங்க மற்றும் கண்டக சனி அர்த்தாஷ்டம சனி ஜென்ம சனி விரையச்சனி மற்றும் ஜாதகத்தில் இருக்கின்ற சனி தோஷம் நீங்க எந்த இரு சித்தர்களை வணங்க வேண்டும்.
 இரும்புத் தொழில் ஜொலிக்க லாபம் பெற  எந்த இரு சித்தர்களை வணங்குவது.
 வாகன விபத்து ஆபத்து   நஷ்டம் மற்றும் கஷ்டம் நீங்க எந்த இரு சித்தர்களை வணங்குவது
 போக்குவரத்து துறையில் மற்றும் விவசாய துறையில் லாபம் பெற அதிக பணம் சம்பாதிக்க இந்த இரு சித்தர்களை வணங்குவது.
  படிப்பில் மந்த நிலையை போக்க படித்து அதிகமாக சம்பாதிக்க மற்றும் புதிய வேலை கிடைக்க எந்த இரு சித்தர்களை வணங்குவது
  மகப்பேறு மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளிலிருந்து குணமடைய எந்த இரு சித்தர்களை வணங்குவது.
 ஆயுள் தோஷம் நீங்க ஆயுள் அதிகரிக்க எந்த இரு சித்தர்களை வணங்குவது
 நல்ல வேலைக்காரர்களை பெறுவதற்கு மற்றும் வேலையிலே உயர்வு நிலை பெறுவதற்கு பெயர் புகழ் பட்டம் பெறுவது எந்த இரு சித்தர்களை வணங்குவது
 பிரம்மஹத்தி தோஷம் நீங்க மற்றும் பெண்களுக்கு வரும் மாதவிடாய் பிரச்சனை  நீக்க எந்த இரு சித்தர்களை வணங்குவது.
 கோச்சார ரீதியாக சனி சங்கடங்களை செய்கின்ற இடங்களுக்கு வரும் பொழுது நம்மைத் தாக்காத இருக்க எந்த இரு சித்தர்களை வணங்குவது.
 யார் அந்த இரு சித்தர் ஒருவர் கபிலர் சித்தர் இன்னொருவர் ஸ்ரீ கருவூரார் சித்தர் இவர்களில் யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து தினசரி காலையில் அவர்களுடைய மந்திரத்தைச் சொல்லி வணங்கி வரும் பொழுது சனிதோஷம் விலகி நன்மை நம் வாழ்க்கையில் நடக்கும் அந்த மந்திரம் பின்வருமாறு ஓம் ஸ்ரீ கருவூரார் சித்தரே போற்றி போற்றி இன்று காலையில் 108 தடவை சொல்லி வர வாழ்க்கையில் அற்புதங்கள் தலைகாட்டும் நாம் ஏன் முயற்சிக்கக்கூடாது. வாழ்க வளமுடன்