Showing posts with label கொராணா வியாதி நீங்க மந்திரம். Show all posts
Showing posts with label கொராணா வியாதி நீங்க மந்திரம். Show all posts

Monday, May 4, 2020

கொராணா வியாதி நீங்க மந்திரம்

கொராணா  கண்ணுக்குத் தெரியாது  கிருமி இந்த உலகத்தில் அதனுடைய கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டிப்படைத்து  வருகிறது. அப்பொழுது இந்த உலகத்தையே கட்டி காப்பாற்றுகின்ற கண்ணுக்குத் தெரியாத கடவுள் இந்த வியாதியை கட்டுப்படுத்த மாட்டாரா இதைப்போன்ற ஒரு தொற்று வியாதி முதல்முறையாக இந்த உலகத்தின் மீது படையெடுத்தது அத்தனை வியாதிகளும் கட்டுப்படுத்த படவில்லையா இன்று நாம் திரும்பிப் பார்க்கும் போது வியாதி கடவுளிடம் அடங்கும் அவர் மட்டும்தான் இதை கட்டுப்படுத்துவார் மட்டுப்படுத்தும்  சக்தி உண்டு. ஆகையால் நம் முன்னோர்கள் சொல்லிவந்த மிக மிக சக்திவாய்ந்த மந்திரங்களைக் நாம் ஏன் சொல்லி இதிலிருந்து தப்பிக்க முடியாது நம்பிக்கைதான், ஆகையால் கீழ்கண்ட எந்த மந்திரத்தை யாவது  நீங்கள் இந்த இக்கட்டான நேரத்தில் சொல்லி வரும்பொழுது சத்தியமாக உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.1 கந்த சஷ்டி கவசம்,2 விஷ்ணு சகஸ்ரநாமம்,3 அபிராமி அந்தாதி,4 நாராயணீயம்,5 சுந்தர காண்டம்,6 அனுமன் சாலிசா, இதில் ஏதாவது ஒரு  மந்திர பாடலை தினசரி இந்த இக்கட்டான நேரத்தில் நம்பிக்கையோடு முடிந்த  அளவிற்கு சொல்லி வர கைமேல் பலன்  என்பதை உங்கள் நடப்பு வாழ்க்கையில் அனுபவிக்கும் முடிவு மந்திரம் என்பது மனதில் திடத்தை உண்டாக்கி ஆரோக்கியத்தை கொடுப்பது நலம்  பலம்  வளம் பெற தொடர்ந்து சொல்லி வாருங்கள்.