Showing posts with label குரு சித்தர் வழி பாடு ரகசியம். Show all posts
Showing posts with label குரு சித்தர் வழி பாடு ரகசியம். Show all posts

Wednesday, May 6, 2020

குரு சித்தர் வழி பாடு ரகசியம்

குரு தோஷம் உங்கள் ஜாதகத்தில் இருக்கிறதா அப்பொழுது இந்த சித்தர் வழிபாடு உங்களுக்கு  உதவி  செய்யும்.
 குழந்தை  வரம் பெற்றுத்தர இந்த சித்தர் வழிபாடு உதவி  செய்யும்.
 பண வசியம் பொருளாதார பலம் உங்களுக்கு வேண்டுமா இந்த சித்தர் வழிபாடு உங்களுக்கு உதவி  செய்யும்
 உங்கள் குழந்தைகள் நல்லபடியாக இருக்க இந்த சித்தர் வழிபாடு உங்களுக்கு உதவி  செய்யும்.
 அரசாங்க பிரச்சனை மேலும் அரசாங்க வேலை வசியம் உண்டாக இந்த சித்தர் வழிபாடு உங்களுக்கு உதவி  செய்யும்
 வியாபாரத்தில் எதிர்பார்க்காத  நஷ்டம் கஷ்டங்கள் அகல வியாபாரம் செழிப்பாக நடக்க இந்த சித்தர் வழிபாடு உங்களுக்கு உதவி  செய்யும்.
 வயிறு குடல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்க இந்த சித்தர் வழிபாடு உதவி  செய்யும்.
 வேலை கிடைக்க  பெயர் புகழ் பெற இந்த சித்த வழிபாடு உங்களுக்கு உதவி  செய்யும்.
 திருமணம் குழந்தைப்பேறு பெற இந்த சித்தர் வழிபாடு உங்களுக்கு உதவி  செய்யும்.
 அரசாங்க பிரச்சனை   தீர மற்றும் அரசாங்க உதவி பெற இந்த சித்தர் வழிபாடு உதவி  செய்யும்.
 யார் அந்த இரண்டு சித்தர்கள் ஒன்று அகப்பை சித்தர் மற்றும் இன்னொருவர் ஸ்ரீ காகபுஜண்ட சித்தர் ஆவார்கள்.
 காலைப் பொழுதிலே ஓம் ஸ்ரீ  அகப்பை சித்தரே போற்றி போற்றி என்று 108 தடவை சொல்லி வர மேற்கண்ட பிரச்சனைகள் நீங்கி நலமுடன் வளமுடன் பலமுடன்  நீங்கள் வாழலாம். இதுதான் சித்த வழிபாட்டின்  ரகசியமாகும்.