Showing posts with label எந்த எந்த பிரச்சனைக்கு எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும். Show all posts
Showing posts with label எந்த எந்த பிரச்சனைக்கு எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும். Show all posts

Friday, May 8, 2020

எந்த எந்த பிரச்சனைக்கு எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்

எந்த தோஷங்களுக்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் தீபம் ஏற்றுவது வழிபாட்டில் மிக மிக முக்கியமான ஆனால் அதை முறைப்படி  ஏற்ற வேண்டும் அப்பொழுதுதான்  நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் எந்தெந்த தோஷங்களுக்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் நம்மில் பலருக்கு தெரியாது ஆகையால்தான் இந்தப்பதிவை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
 சர்ப்ப தோஷம் நீங்க 48 தீபங்கள்  ஏற்ற வேண்டும்.
 புத்திரதோஷம் நீங்க 51 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
 சனி தோஷம் நீங்க 9 தீபங்கள் ஏற்றவேண்டும்
 சர்ப்ப தோஷம் நீங்க 21 தீபங்கள் ஏற்ற  வேண்டும்.
 குரு தோஷம் நீங்க 33 தீபங்கள் ஏற்றவேண்டும்.
 திருமண தோஷம் நீங்க 108 தீபங்கள் ஏற்ற வேண்டும். 
 ராகு தோஷம் நீங்க  21 தீபங்கள  ஏற்ற வேண்டும் 
 பரிகார தீபம் ஏற்ற   ஆலயத்திற்குச் செல்லும் பொழுது இதை கண்டிப்பாக கவனத்தில் கொண்டு முறைபடி பின்பற்றினால் நிச்சயமாக கைமேல் பலன் கிடைக்கும் இனிமேல் இப்படித்தான் நீங்கள் தீபங்களை ஏற்ற வேண்டும். வாழ்க வளமுடன்