Showing posts with label உங்கள் கர்மவினையை நீக்க உதவி செய்கிறது உங்கள் ஜாதகம். Show all posts
Showing posts with label உங்கள் கர்மவினையை நீக்க உதவி செய்கிறது உங்கள் ஜாதகம். Show all posts

Saturday, October 31, 2020

உங்கள் கர்மவினையை நீக்க உதவி செய்கிறது உங்கள் ஜாதகம்

மனிதனின் வாழ்க்கையை கர்ம வினை தான் இயக்குகின்றது என்றும் மேலும் கர்மா பலன்களை நிச்சயம் நாம் அனுபவித்தே ஆக வேண்டும் அதில் நான் தலையிடுவதில்லை என்றும் பகவான் கிருஷ்ணர் கூறியதை மறக்க வேண்டாம் நன்பர்களே.
வாழ்வில் நடக்கும் அனைத்திற்கும் கர்ம வினையே காரணம் நண்பர்களே, ஜாதகத்தில் தங்கள் கர்ம வினை என்ன அதை எந்த கிரகம் தருகின்றது என்று ஆராய்ந்து அதற்கு தகுந்த பரிகாரம் பண்ணினால் தான் நிலைமை சீராகும்.
அவரவர் கர்மாவை கண்டறிந்து தகுந்த பரிகாரம் செய்யுங்கள் கண்டிப்பாக கடவுள் அருளால் அனைத்தும் சரியாகும்
இதை தவிர வேற என்ன பரிகாரம் செய்தாலும் எவ்ளோ மந்திரம் பிரயோகித்தாலும் ,எத்தனை குரு பெயர்ச்சி,சனி பெயர்ச்சி, ராகு\கேது பெயர்ச்சி வந்தாலும் தங்கள் பிரச்சினை தீராது.