Showing posts with label ஆன்மீக தாந்த்ரீக ரகசியம். Show all posts
Showing posts with label ஆன்மீக தாந்த்ரீக ரகசியம். Show all posts

Sunday, May 3, 2020

தெய்வீக ரகசியம்

துளசி செடியை நட்டால், அதற்கு தண்ணீர் ஊற்றினால், நம்முடைய கர்மம் கரையும், ஆலயங்களை சுத்தம் செய்தால் இறைவனின் அருள் கிடைக்கும் பசுவிற்கு பசும்புல் அகத்திக்கீரை பழம் தந்தால் குழந்தை வரம் கிடைக்கும் காக்கைக்கு காலையில் உணவிட்டால்  பித்ருக்கள் ஆசிர்வாதம் கிடைக்கும் மலர்ச் செடிகளை ஆலயங்களில் நட்டு வைத்தால் மங்களங்கள் உங்கள் வீட்டில் நடப்புக்கு வரும்.