Thursday, April 30, 2020
ஆன்மீகம் ரகசியம்
வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு பலவிதமான நல்ல பலன்களை கொடுக்கும். மேலும் செய்வினை தோஷம், சூனியம் காத்து கருப்பு இதர எதிர்மறை எண்ணங்களை அப்படியே விரட்டக் கூடியது இந்த ரகசியத்தை அகத்திய மாமுனிவர் கூறியது அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு இது படிக்க கிடைக்கும் வரப்பிரசாதம் ஆகும்.
எண் ஜோதிடம்
திருமண திருமண ஆங்கில தேதியை தேதி மாதம் வருடம் இவை அனைத்தையும் கூட்டி 5 அல்லது எட்டு என்ற கூட்டு எண் கண்டிப்பாக வரக்கூடாது இது திருமண வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கடவுள்
உங்களுக்கு செய்வினை தோஷம் இருந்தால் அதை முறியடிப்பதற்கு மிக எளிமையான வழி குலதெய்வ வழிபாடு ஒன்று மட்டுமே இதை நீங்கள் நம்பி இந்த பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஆன்மீகம்
வீட்டில் வளைகாப்பு வைத்திருக்கும்போது மூன்று தினங்களுக்கு முன் துக்க வீட்டிற்கு போகலாமா?
வளைகாப்பு முடிந்த பின்பு துக்க வீட்டிற்கு சென்று வரலாம்.
Subscribe to:
Posts (Atom)